நமதூர் மேலத்தெரு தேங்காய் வீட்டு ஷாஜகான் அவர்களின் மாமனாரும், காயிதே மில்லத் தெரு சூஃபி ஜெஹபர் சேக் அலாவுதீன் அவர்களின் சம்மந்தரும், முஹம்மது ஹாரிஸ், முஹம்மது பைசல் இவர்களின் தகப்பனாருமான ஹாஜி.S. தவ்லத் முஹம்மதுஅவர்கள் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெருவில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment