Monday, 30 August 2021
Saturday, 28 August 2021
Friday, 27 August 2021
Thursday, 26 August 2021
*வெளியூர் மௌத் அறிவிப்பு*
நமதூர் மேலத்தெரு காட்டுராஜா வீட்டு மர்ஹும் ஷேக் தாவூத் அவர்களின் தம்பியும் மர்ஹும் முஹம்மது ஜெஹபர் அவர்களின் அண்ணண் *TKM.முஹம்மது தமீம்* அவர்கள் காரைக்குடியில் மௌத்
. *இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*
Wednesday, 25 August 2021
Tuesday, 24 August 2021
நமதூர் மௌத் அறிவிப்பு
*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்* *
கொடிக்கால் பாளையம்* கூத்தாநல்லூர் பெரியத்தெரு சி.மி.சேக் அலாவுதீன் அவர்களின் மகளும் வயல் வீடு H. மஹபூப் அலி அவர்களின் சிறிய தாயாரும் ஹாஜி.H.பதிவுல் ஜமான் அவர்களின் சிறிய மாமியாரும் ஆகிய *சர்புன்னிஸா என்கிற முத்துக்கனி* மெளத்து
நாளை காலை 11.00 மணிக்கு கொடிக்கால் பாளையம் மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.
Monday, 23 August 2021
Sunday, 22 August 2021
Saturday, 21 August 2021
Friday, 20 August 2021
*நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் முக்கிய அறிவிப்பு*
இன்ஷாஅல்லாஹ் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நமது பள்ளிவாசலில் 20.08.2021 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை நடைபெறாது என அறிவிக்கப்படுகிறது.
Thursday, 19 August 2021
Wednesday, 18 August 2021
Tuesday, 17 August 2021
Monday, 16 August 2021
Sunday, 15 August 2021
மௌத் அறிவிப்பு
நமதூர் பர்மா தெரு J Hதமீமுன் அன்சாரி. J Hரஹ்மத்துல்லாஹ் JH உமர் பாரூக் JHமுகமது அலி JHநூருல் அமீன் இவர்களுடைய தகப்பனாரரும் kSM கமாலுதீன்அவர்களின் மாமனாருமாகியஜமால்முஹம்மது அவர்கள் மௌத்
இன்று இரவு 10 30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
மௌத் அறிவிப்பு
நமதூர் மலாயா தெரு காடைவீட்டு மர்ஹும் கா.மெ. முஹம்மது யாசின் அவர்களின் மகனும் S.முஹம்மது நூர் (பாஷா) S.முஹம்மது ஜலீல், S.நூருல் அமீன் ஆகியோர்களின் தகப்பனாரும், A.ஹூமாயூன் கபீர் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி K.M.M.சுல்தான் அப்துல் காதர அவர்கள் சிங்கப்பூரில் மௌத்
Saturday, 14 August 2021
Friday, 13 August 2021
Thursday, 12 August 2021
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் முக்கிய அறிவிப்பு*
12.08.2021 இன்ஷாஅல்லாஹ் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நமது பள்ளிவாசலில் 13.08.2021 மற்றும் 20.08.2021 ஆகிய வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை நடைபெறாது என அறிவிக்கப்படுகிறது.
Wednesday, 11 August 2021
மௌத் அறிவிப்பு 11.08.2021
நமதூர் புதுமனை தெரு ஹாஸ் பாவா வீட்டு மர்ஹும் அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹும் A.R.ஹாஜா மெய்தீன், A.R.செய்யது அஹமது, A.R.ஜாஹிர் உசேன் ஆகியோர்களின் சகோதரரும் M.முஹம்மது கஜ்ஜாலி, M.முஹம்மது இர்ஃபான் ஆகியோர்களின் தகப்பனார் A.R.முஹம்மது யூசுப் அவர்கள் சிங்கப்பூரில் மௌத்.
Tuesday, 10 August 2021
Monday, 9 August 2021
Sunday, 8 August 2021
Saturday, 7 August 2021
Friday, 6 August 2021
Thursday, 5 August 2021
Tuesday, 3 August 2021
Monday, 2 August 2021
வெளியூர் மௌத் அறிவிப்பு* 02.08.2021
*நமதூர் குட்டா வீட்டு மர்ஹூம் மெ.முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளாரும் ,மர்ஹூம் மெ.மு.அப்துல் ரவூப், மர்ஹூம். மெ.மு..முஹம்மது யூனுஸ் இவர்களின் சகோதரியும், நடுத்தெரு கஞ்சா வீட்டு மர்ஹூம் கா.மு.மு.அப்துல் ஹாலீக் அவர்களின் மாமியாரும் மர்ஹூம் எஸ்.முஹம்மது நூர்தீன் அவர்களின் மனைவியும் பிஸ்மி லேப் முத்து என்கிற செய்யது முஹம்மது அவர்களின் பாட்டியாருமான ஜாராம்மாள் அவர்கள் திருவாரூர் விஜயபுரம் செல்வம் தெருவில் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.
அன்னாரின் ஜனாசா செவ்வாய் கிழமை காலை 10:30 மணிக்கு விஜயபுரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
வெளியூர் மௌத் அறிவிப்பு 02.08.2021
நமதூர் மேலத்தெரு தேங்காய் வீட்டு ஷாஜகான் அவர்களின் மாமனாரும், காயிதே மில்லத் தெரு சூஃபி ஜெஹபர் சேக் அலாவுதீன் அவர்களின் சம்மந்தரும், முஹம்மது ஹாரிஸ், முஹம்மது பைசல் இவர்களின் தகப்பனாருமான ஹாஜி.S. தவ்லத் முஹம்மதுஅவர்கள் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெருவில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Sunday, 1 August 2021
மௌத் அறிவிப்பு
திருவாரூர் V.K.S.M முஹம்மது யாசின் ராவுத்தர் மகனாரும், H.முஹம்மது யாசின் அவர்களின் தகப்பனாரும் திருவாரூர் தி.மு.க. முன்னால் நகர செயலாளர் V.K.S.M சேட்டு என்கிற ஹாஜி முஹம்மது அவர்கள் மௌத்.
அன்னாரது நல்லடக்கம் No. 121 புதுத் தெருவில் இருந்து 12:30 க்கு புறப்பட்டு விஜயபுரம் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யபடும்.