நமதூர் சூபிநகர் நடுத்தெரு மர்ஹூம் க.இ. முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின்பேரனும் , கூத்தூர் அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது சபிபுத்தீன், சபீக்கு ஆகியோரின் தகப்பானருமாகிய *N. முஹம்மது இப்ராஹிம்* அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.