Wednesday, 7 August 2013

விடைபெறும் ரமலான்

   இந்த ஆண்டின் ரமலான் மாதம் நிறைவு பகுதிக்கு வந்து விட்டது .இறைவன் நாடினால் அடுத்த ஆண்டு நம் அனைவருக்கும் புனித ரமலானை அடையும் பாக்கியத்தை கிடைக்க பெறுவோம் .பள்ளிவாசலில் நோன்பு திறப்பு ,தராவிஹ்  தொழுகை ,கியாமுல் லைல் தொழுகை , ராத்திப்பு மஜிலிஸ் ,திருகுரான் மஜிலிஸ் என சிறப்பு நிழல்வுகளாக இருந்து வந்தன .

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் கொடிநகர் கத்தார் வாசிகள் குழு  மற்றும்  மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் முஸ்லிம் இளைஞர் சங்கம்  சார்பாக சஹர் சாப்பாடு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. அதுபோல MABHS சங்கத்தில்  புருதா  மஜீலிஸ்  நிறைவு  நிகழ்ச்சி  நடைபெற  உள்ளது .7/8/2013


முடிந்த வரை செய்திகளை கொடுந்துவந்தோம் அதில் குறை இருந்தால் மன்னிக்கவும் நிறை இருந்தால் துவா செய்து ஊக்க படுத்தவும் .இன்ஷா அல்லாஹ்.............

No comments:

Post a Comment