Thursday, 25 September 2025
Wednesday, 24 September 2025
Tuesday, 23 September 2025
கொடியேற்றம் நிகழ்ச்சி
கொடிக்கால் பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் ரபீஉல் ஆகிர் பிறை 1 ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானி ரலி அவர்களின் வருடாந்திர கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும்
Monday, 22 September 2025
Sunday, 21 September 2025
Saturday, 20 September 2025
Friday, 19 September 2025
Thursday, 18 September 2025
Tuesday, 16 September 2025
Monday, 15 September 2025
வெளியூர் மௌத் அறிவிப்பு
கொடிக்கால்பாளையம், பள்ளிவாசல் தெரு, கொல்லாரத்தார் வீட்டு கொ.அ.அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹும் துல்பக்கீர், ஹாஜா ஹசனுதீன், முஹம்மது யூசுப்தீன் இவர்களின் மச்சானுமாகிய *முஹம்மது யாசீன்* அவர்கள் திருவிடச்சேரியில் மௌத்.
அன்னாரின் ஜனாஸா நாளை செவ்வாய்க்கிழமை *16/09/2025* காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
Sunday, 14 September 2025
Saturday, 13 September 2025
Friday, 12 September 2025
Thursday, 11 September 2025
Wednesday, 10 September 2025
Tuesday, 9 September 2025
Monday, 8 September 2025
மௌத் அறிவிப்பு
08/09/2025
கொடிக்கால்பாளையம், பர்மா தெரு M.M.முஹம்மது ஜெஹபர் அவர்களின் மைத்துணரும், அப்துல் கலாம் நகரில் வசிக்கும் விஜயபுரத்தை சேர்ந்த மர்ஹும் A.முஹம்மது ஜெஹபர் அவர்களின் மகனாரும், M.J.முஹம்மது அன்சாரி, M.J.முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் சகோதரருமான லியாகத் அலி அவர்கள் அப்துல் கலாம் நகர் தனது இல்லத்தில் மௌத்.
அன்னாரது ஜனாஸா இன்று மதியம் 3:30 மணிக்கு முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....









































































