Tuesday, 18 February 2025

நமதூர் மௌத் அறிவிப்பு



18.02.2025


நமதூர் மலாயா தெரு துக்கான் வீட்டு மர்ஹூம் த.மு.அப்துல் பத்தாஹ் அவர்களின் மகனாரும்,த.மு.அ.லியாகத் அலி,த.மு.அ. ஹசன் குத்தூஸ் இவர்களின் சகோதரரும் M.S.முஹம்மது அலி, B அப்துல் பத்தாஹ்,M.தமிமுல்அன்சாரி இவர்களின் மச்சானும் M.முஹம்மது ஜெஹபர் அவர்களின் சம்மந்தரும், M.அப்துல் ரெஜாக் அவர்களின் மாமனாரும்,A.முஹம்மது தமீஜூதீன் அவர்களின் தகப்பனாருமான ஹாஜி த.மு.அ.அப்துல் சத்தார் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment