Friday, 21 February 2025

மௌத் அறிவிப்பு




21.02.2025


நமதூர் நடுத்தெரு கோசு வீட்டு மர்ஹூம் முஹம்மது காசிம் அவர்களின் மகனாரும், சேக் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும்,ஜியாவூதீன், ஜிர்ஜ் முஹம்மது இவர்களின் மாமனாரும்,நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் கணக்காளர் Y.M.ஜபரூல்லாஹ் அவர்கள்  தனது இல்லத்தில் மௌத் 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Tuesday, 18 February 2025

நமதூர் மௌத் அறிவிப்பு



18.02.2025


நமதூர் மலாயா தெரு துக்கான் வீட்டு மர்ஹூம் த.மு.அப்துல் பத்தாஹ் அவர்களின் மகனாரும்,த.மு.அ.லியாகத் அலி,த.மு.அ. ஹசன் குத்தூஸ் இவர்களின் சகோதரரும் M.S.முஹம்மது அலி, B அப்துல் பத்தாஹ்,M.தமிமுல்அன்சாரி இவர்களின் மச்சானும் M.முஹம்மது ஜெஹபர் அவர்களின் சம்மந்தரும், M.அப்துல் ரெஜாக் அவர்களின் மாமனாரும்,A.முஹம்மது தமீஜூதீன் அவர்களின் தகப்பனாருமான ஹாஜி த.மு.அ.அப்துல் சத்தார் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Monday, 10 February 2025

மௌத் அறிவிப்பு

 திருவாரூர் செல்வம் தெரு முஹம்மது அபுபக்கர் அவர்களின் மைத்துனாரும் நிசார் அவர்களின் மாமாவுமான ஹசன் குத்தூஸ் அவர்கள் ஏனங்குடியில் மௌத் 

Sunday, 9 February 2025

வெளியூர் மௌத் அறிவிப்பு

 நமதூர் தெற்கு தெரு கந்தவெடிக்கார வீட்டு அஹமது அவர்கள் மருமகனும் ஹாஸ் அவர்களின் மச்சானுமான இசாக் அவர்கள் இரட்டை மரத்தடியில் மௌத்.

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை திமுகவின் பலம் உயர்வு

Monday, 3 February 2025

கொடிக்கால் பாளையம் ஹாஸ் பாவா தர்ஹாவில் ஹந்தூரி விழா கொடியேற்றம்

 முக்கிய அறிவிப்பு 


03.02.2025 திங்கட்கிழமை 


நமதூர் ஹஜ்ரத் ஹாஸ் பாவா ஒலியுல்லா அவர்களின் 92வது ஹந்தூரி விழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் இன்று ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டு ஷஃபான் பிறை 5 மஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ளது.