முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தேர்தல் 2024 முதற் கட்டமாக தெரு பிரதிநிதிகள் 21 பேர்களை தேர்வு செய்யும் தேர்தல் நடைப்பெற உள்ளது.
1. காட்டுப்பள்ளி தெரு 2 பேர்கள்
2. பள்ளிவாசல் தெரு 2 பேர்கள்
3. தெற்கு தெரு 4 பேர்கள்
4. பர்மா தெரு 2 பேர்கள்
5. நடுத்தெரு 5 பேர்கள்
6. வடக்கு தெரு 2 பேர்கள்
7. ஜெயம் தெரு 2 பேர்கள்
8. புதுமனை தெரு 1 பேர்
9. மலாயா தெரு 1 பேர்
ஆகிய 21 பேர்களை தேர்வு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஜமாஅத் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை இன்று முதல் சனிக்கிழமை வரை தாக்கல் செய்யலாம் .
No comments:
Post a Comment