Monday, 30 September 2024
Sunday, 29 September 2024
Saturday, 28 September 2024
கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2024: வேட்பு மனு தாக்கல் நிறைவு
*காட்டுப்பள்ளி தெரு*
Friday, 27 September 2024
Thursday, 26 September 2024
#கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2024 வேட்பு மனு தாக்கல் துவக்கம்
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தேர்தல் 2024 முதற் கட்டமாக தெரு பிரதிநிதிகள் 21 பேர்களை தேர்வு செய்யும் தேர்தல் நடைப்பெற உள்ளது.
1. காட்டுப்பள்ளி தெரு 2 பேர்கள்
2. பள்ளிவாசல் தெரு 2 பேர்கள்
3. தெற்கு தெரு 4 பேர்கள்
4. பர்மா தெரு 2 பேர்கள்
5. நடுத்தெரு 5 பேர்கள்
6. வடக்கு தெரு 2 பேர்கள்
7. ஜெயம் தெரு 2 பேர்கள்
8. புதுமனை தெரு 1 பேர்
9. மலாயா தெரு 1 பேர்
ஆகிய 21 பேர்களை தேர்வு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஜமாஅத் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை இன்று முதல் சனிக்கிழமை வரை தாக்கல் செய்யலாம் .
Wednesday, 25 September 2024
Tuesday, 24 September 2024
Monday, 23 September 2024
Sunday, 22 September 2024
மௌத் அறிவிப்பு
22.09.2024
நமதூர் தெற்கு தெரு மர்ஹூம் அப்துல் பத்தாஹ் மற்றும் புலிவலம் அப்துல் ரெஜாக் இவர்களின் பேரனும் , மெக்கானிக் ராஜா என்கிற சாகுல் ஹமீது ராஜா அவர்களின் மகனாரும்,குத்துப்புதீன்,உசேன் இவர்களின் மருமகனும், அப்துல் ரஷீத் ,வஹாஜிதீன் இவர்களின் மச்சானுமான முஹம்மது ஆசிக் அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
Saturday, 21 September 2024
வெளியூர் மௌத் அறிவிப்பு
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஹிவூன்
கொடிக்கால்பாளையம் ராமேக ரோடு அப்துல் அஜீஸ் காா்டன்
VSNM. முஹம்மது இஷ்ஹாக் அவா்களது மாமியாரும், பாக்காகோட்டூா் NKS. அப்துல் ரஷீது அவா்களது மனைவியும் மாகிய
ஹைஜம்மாள் அவா்கள் பாக்காகோட்டூா் அவா்களது இல்லத்தில்
மெளத் அன்னாரின் ஜனாசா நல்லடக்கம்
21/09/2024 இன்று
இரவு 08:00 மணிக்கு பாக்காகோட்டூாில் நல்லடக்கம் செய்யப்படும்
மௌத் அறிவிப்பு
21.09.2024
நமதூர் மலாயா கார்டன் காதி வீட்டு மர்ஹும் EM பாரி அவர்களின் மருமகளும், அஜ்மீர் ஹாஜா ஷரீப் அவர்களின் மனைவியும் அவர்களின் மனைவியும் சாகுல் ஹமீது பாட்ஷா அவர்களின் தாயாருமான ராணி என்கிற மும்தாஜ் பேகம் அவர்கள் மலாயா கார்டனில் மெளத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு நல்லடக்கம் செய்யப்படும்
Friday, 20 September 2024
Thursday, 19 September 2024
Wednesday, 18 September 2024
Tuesday, 17 September 2024
Monday, 16 September 2024
Friday, 13 September 2024
துபாய் மௌத் அறிவிப்பு
13.09.2024
நமதூர் நடுத்தெரு மர்ஹூம் ப.மு.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனாரும், ப.மு.ஹபிபுல்லா, ப.மு.பதுருஜா இவர்களின் சகோதரரும், அப்ஃவான் அலி, ஆதில் அலி இவர்களின் தகப்பனாருமான ப.மு.முஹம்மது அலி அவர்கள் துபாயில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்