Tuesday, 14 February 2023

அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடற்புழு நீக்க மாத்திரை நாள் முகாம்

 திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கொடிகால்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடற்புழு நீக்க நாள் முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற நிகழ்வு.










நமதூர் மௌத் அறிவிப்பு



14.02.2023 செவ்வாய் கிழமை


நமதூர் சூபி நகர் தெற்கு தெரு செய்யது முஹம்மது அவர்களின் மனைவியும், சதாம் ஹுசைன் அவர்களின் தாயாருமாகியா ராணி என்கிற *தமிமுனிஷா*  அவர்கள் அப்துல் கலாம் நகரில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராவுன்.


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்.

Saturday, 11 February 2023

நல்வழி விடுதி பள்ளிவாசல் அடிக்கல்நாடும் விழா

 கொடிக்கால்பாளையம் புதுமனைத்தெரு நல்வழி விடுதியில் புதிதாக பள்ளிவாசல் அடிக்கல் நாடும் விழா நாளை 12.02.2023 நடைபெறும்


Friday, 10 February 2023

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்

 வரும் 27.02 2023 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெறும். 77வேட்பாளர் பட்டியல் வெளியிடு