Monday, 26 December 2022

கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

வெளியூர் மௌத் அறிவிப்பு



26.12.2022


நமதூர் நக்கப்பாடியார் வீட்டு மர்ஹூம் அப்துல் ரெஜாக் அவர்களின் மகனாரும் , நூருல் அமீன் , ஜபரூல்லாஹ் இவர்களின் சகோதரரும், ஜுபைர் அலி அவர்களின் தகப்பனாருமான முஹம்மது ரஃபி அவர்கள் கூத்தாநல்லூர் சிஸ்டி நகரில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4:30 மணிக்கு கூத்தாநல்லூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday, 25 December 2022

மௌத் அறிவிப்பு



25.12.2022


நமதூர்  தெற்கு தெரு MMJ காலணி  மர்ஹூம் அல்லாபிச்சை அவர்களின் மகனாரும் M.பகுருதீன் அலி அஹமது    M. இப்ராஹிம் M.  ரசூல்தீன் ( குலாம்)   ஆகியோரின் தகப்பனாருமாகிய  *B.M.A  முஹம்மது மைதீன் அவர்கள்  மெளத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 12 மதியம் 

Friday, 16 December 2022

திருவிடச்சேரி ஜனாஸா அறிவிப்பு

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 




 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


 நமதூர் வடக்கு தெரு  பாளையத்தார் வீட்டு 

 A.அப்துல் காதர் (பத்தி) அவர்களின் சகலப்பாடியும் M.முஹம்மது பர்வேஸ் அவர்களின் பெரிய  தகப்பனாருமான

 S.ஜஹபர் அலி அவர்கள் திருவிடச்சேரி தர்ஹா தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 17-12-2022 சனிக்கிழமை காலை 11:30  மணிக்கு திருவிடச்சேரியில் நல்லடக்கம் செய்யப்படும்

Friday, 9 December 2022

மௌத் அறிவிப்பு



நமதூர் தெற்கு தெரு மான் (என்கிற) அப்துல்ரஹிம் அவர்கள் மெளத் .


இன்னாலில்லாஹி வ இன்னா இலை‌ஹிராஜிவுன் 

தமுமுக நகர அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது இன்று மாலை *6.30 மணிக்கு* நல்லடக்கம் செய்யப்படும்

மாண்டஸ் புயல் இன்று இரவு சென்னை அருகே கரையை கடக்கும்