Tuesday, 29 March 2022

திருவாரூர்

திருவாரூர் மௌத் அறிவிப்பு

திருவாரூர் தர்மகோவில் தெரு மர்ஹீம் முஹம்மதுயூசுப் அவர்களின் மகனாரும் காதர்மைதீன் அவர்களின் தகப்பனாருமாகிய *ஹாஜாமைதீன்* அவர்கள் தர்மகோவில் தெருவில் மெளத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன். 


 அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.30க்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 

Wednesday, 23 March 2022

மௌத் அறிவிப்பு




23.03.2022



நமதூர் நடுத்தெரு மர்ஹூம் எம்.எம்.ஹசன் மரைக்காயர் அவர்களின் மருமகனும் ஹாஜி எம்.எச்.முஹம்மது இமாம் மரைக்காயர் அவர்களின் மச்சானும்  ஏ.ஹாஜா கமாலுதீன் அவர்களின் சம்மந்தரும் எம்.ஐ.அஹமது லாபீர் அவர்களின் மாமாவும் எம்.எஸ்.முஹம்மது மீரான் மற்றும்  எம்.எஸ் அஹமது ரிபாய் அவர்களின் தகப்பனாருமான ஹாஜி. ஏ.முஹம்மது சுல்தான் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.



நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மௌத் அறிவிப்பு




23.03.2022


நமதூர் நடுத்தெரு கோசாவீட்டு  நூர் முஹம்மது அவர்கள் வெள்ளக்காரன்கேனி குளம் அருகே MMJ காலணியில்  மெளத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


இன்று மாலை5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

மௌத் அறிவிப்பு 23.03.2022







 T. R. பட்டிணம் மர்ஹீம் முஹம்மது யூசுப் மரைக்காயர் அவர்களின் மகனாரும், கொடிக்காள்பாலையம் மலுக்கன் வீட்டு மர்ஹும் V.M. அப்துல் முத்தலிஃப் அவர்களின் மருமகனும், கொடிக்காள்பாலையம் தெற்குத் தெரு மலுக்கன் வீட்டு A.சுல்தான் முகம்மது அப்துல் காதர் ( தம்பி ) அவர்களின் மச்சானுமாகிய M. ஹமீது பாரக் அவர்கள் கொடிக்காள்பாலையம் ராமகே ரோடு 38, V.I.P நகரில் மௌத்


 அன்னாரின் ஜனாசா இன்று 23.03.2022 கொடிக்காள்பாளையம் மேலத் தெரு மைய்யவாடியில் மதியம் 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Wednesday, 9 March 2022

நமதூர் மௌத் அறிவிப்பு 09.03.2022

 நமதூர் பள்ளிவாசல் தெரு மாங்குடியார் வீட்டு மர்ஹூம் பி. அப்துல் காதர் அவர்களின் மகளாரும் ஏ.எல்.ஹஜ்ஜி முஹம்மது அவர்களின் மனைவியும் ஏ.குத்புதீன், ஏ.நிஜமுதீன் இவர்களின் சகோதரியுமான சுல்தானி அம்மா சாபு அவர்கள் மௌத்


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday, 6 March 2022

நிக்காஹ் தகவல்

 ராமகே ரோடு முஹம்மது ஜபருல்லாஹ் அவர்களின் மகனார் இம்ரான் கான் நிக்காஹ்