Saturday, 15 January 2022

நமதூர் மௌத் அறிவிப்பு 14.01.2022


 கொடிக்கால்பாளையம் மலாயாத்தெரு மர்ஹூம் இ.மு.மு.அப்துல் ஜமீல்

Wednesday, 12 January 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு 12.01.2022 








 நமதூர் மேலத்தெரு இறையான்குடியார் வீட்டுமர்ஹூம் சி.மு.சேக் தாவுத் அவர்களின் மகளாரும், 

 மர்ஹூம் சே.லியாகத் அலி அவர்களின் சகோதரியும் ,

 நடுத்தெரு சின்னகனி வீட்டு மர்ஹூம் மு.இ.மு.முஹம்மது அபுசாலி அவர்களின் சம்மந்தியும், 

 எம்.சுல்தான் அப்துல்காதர் அவர்களின் மனைவியும் , 

மர்ஹூம் எஸ்.சுல்தான் நசீர், எஸ்.சுல்தான் ரஷீத், எஸ்.குத்புதீன் இவர்களின் தாயாருமான தங்கபொண்ணு என்கிற ஜூனைதா பேகம் அவர்கள் அடியக்கமங்கலம் மேலச்செட்டித்தெரு தனது இல்லத்தில் மௌத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.

நாகப்பட்டினம் உள்ளிட்ட11 மருத்துவ கல்லூரி திறப்புவிழா


 

அவசர மஹா ஜனசபை கூட்டம்


 

Tuesday, 11 January 2022

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் கூட்டம் அழைப்பு


 

 11.01.2022

 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் அவசர மஹாஜன சபை கூட்டம் இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு 8:30 மணிக்கு மஃஸூம் மஹாலில் ஜமாஅத் தலைவர் ஹாஜி.கா.மெ.மு.அ.முஹம்மது ஜபரூதீன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. 

பொருள். பள்ளிவாசலில் இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக 

 அனைத்து ஜமாஅத் அங்கத்தினர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Monday, 10 January 2022

நமதூர் மௌத் அறிவிப்பு 

 10/01/2022,

நமதூர் கருவேப்பிலை வீட்டு முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனாரும் அஃப்ரோஸ் கான் அவர்களின் தகப்பனாருமான *முகம்மது யூசுப்* அவர்கள் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு தனது இல்லத்தில் மௌத்


. அன்னாரின் ஜனாஸா கீழத்தெரு மைய்யவாடியில் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு *9:30* மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும்.


 இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்.

கொடிக்கால்பாளையம்

Saturday, 8 January 2022

உளவுத்துறை முதல் பெண் ஜ.ஜி

 


First woman officer appointed as IG intelligence in Tamil Nadu. Congratulations Thirumigu Asiammal IPS 💐 


தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக முதல் பெண் அதிகாரி ஆசியம்மாள் நியமனம். வாழ்த்துகள்💐 

கொடிக்கால்பாளையம் நிக்காஹ் 10.01.2022


 

Tuesday, 4 January 2022

கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு

 


*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


கொடிக்கால் பாளையம் மர்ஹூம் J.M. முஹம்மது அலி அவர்களின் மகனாரும் மர்ஹூம் S.M. முஹம்மது ஆரிப் அவர்களின் மருமகனும் U.ஷாகுல் ஹமீது அவர்களின் தகப்பனாரும், A.K.பரீத் மிர்சா அவர்களின் மாமனாருமாகிய J.M.A உபையதுல்லா அவர்கள் கொடிக்கால் பாளையம் நடுத்தெருவில் மௌத்.


நல்லடக்கம் நேரம் 05.1.2022 புதன்கிழமை காலை 10:30 மணிக்கு