28/04/2025,
கொடிக்கால்பாளையம் பர்மா தெரு ஆனங்காட்சி வீட்டு மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகளாரும், M.ஜெயினுலாபுதீன் அவர்களின் சகோதரியும், செல்லதுரை என்கின்ற J.ஷாகுல் ஹமீது அவர்களின் மாமியாரும், யூசுப்தீன் மற்றும் தமீஜுதீன் ஆகியோரின் பாட்டியாருமாகிய *எஃஷான் பீவி* அவர்கள் திட்டச்சேரியில் மௌத்.
அன்னாரது ஜனாஸா அடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
No comments:
Post a Comment