Saturday, 12 April 2025

மௌத் அறிவிப்பு

 12/04/2025, .


 கொடிக்கால்பாளையம், மிளகாய் கார வீட்டு முகம்மது நத்தர் அவர்களின் மருமகளும், முகமது இதிரீஸ் அவர்களின் மனைவியும், ஹாஜா குத்புதீன் அவர்களின் மச்சியும்,   சிராஜுதீன் அவர்களின் மாமியாரும், ஃபர்கான் அவர்களின் பாட்டியாருமாகிய    *மெஹருன்னிசா* அவர்கள் அப்துல் கலாம் நகரில் மௌவுத்.


அன்னாரின் ஜனாஸா நாளை 13/04/2025, காலை 9மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



No comments:

Post a Comment