Friday 25 November 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு*.

 25/11/2022, *

நமதூர் வடக்கு தெரு புதுப்பத்தூரார் வீட்டு  மர்ஹூம் கொ.ம.ஜெஹபர் சாதிக் அவர்களின் மருமகனும், அடியக்கமங்கலம் பட்டக்காள் தெரு மர்ஹும் ஹமீது நத்தர் அவர்களின் மகனும், H.கலிபுள்ளா அவர்களின் தம்பியுமான செல்லப்பா என்கிற *H.குத்புதீன்* அவர்கள் அடியக்கமங்கலம்   பட்டக்கால் தெரு பூனைக்கணியார் இல்லத்தில் மௌத்.


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு *9:00* மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

கொடிக்கால் பாளையம் பாச்சோற்று பெருவிழா கொடி ஏற்றம்






 

Wednesday 23 November 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு



23.11.2022


 நமதூர் நடுத்தெரு பரீதா இல்லம் எம்.ஹூசைன் இமாம் அவர்களின் சகோதரரும்,   ஜெகபர் சாதிக்  அவர்களின் தகப்பனாருமான  அப்துல் அஜீஸ் அவர்கள்  கூத்தூர் பள்ளிவாசல் தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்



 அன்னாரின் ஜனாஸா  இன்ஷாஅல்லாஹ் நாளை காலை (24-11-2022 வியாழன் கிழமை) 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

நமதூர் மௌத் அறிவிப்பு



23.11.2022


நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்  ஜமாஅத் சிப்பந்தி தலையாரி அப்துல்லா அவர்களின் மனைவியும் இப்னு அரபி மற்றும்  ஃபாசில் ஆகியோரின் தாயாருமான *ரஹ்மத்நிஷா* அவர்கள் தெற்க்குத்தெரு சரீப் ஹாஜியார் காலணியில் மெளத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


 அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மாலை 5மணிக்கு

Sunday 20 November 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு



20.11.2022


நமதூர் தெற்கு தெரு வெற்றிலைக்கார வீட்டு டீக்கடை மர்ஹூம் செய்யது முபாரக் அவர்களின் மருமகனும் கரீம் மற்றும் ஹசன் இவர்களின் மச்சானும் ஹஜ்ரத் சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனருமான S.& K பில்டிங் காண்ட்ராக்டர் அ.சாகுல் ஹமீது அவர்கள் அடியக்கமங்கலம் நெடுங்குடி தனது இல்லத்தில் மௌத்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்


அன்னாரின் ஜனாசா இன்று காலை11:30 மணிக்கு அடியக்கமங்கலம் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday 19 November 2022

மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் இழுபறி நிலை

அறிவியல் கண்காட்சி



























 நமதூர் மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இதில் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தலைவர் ஹாஜி.கா.மெ.மு.அ. முஹம்மது ஜபரூதீன், ஜமாஅத் செயலாளர் கீ.வா.மு.அ.முஹம்மது சலாவுதீன் உள்ளிட்ட ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் நமதூர் நகராட்சி துவக்கப்பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளின் செயல்பாடுகள் விளக்கம் அளித்தார்கள். 


இதற்காக ஏற்பாடுகளை பள்ளி தலைவர் சுல்தான் அப்துல் காதர், செயலாளர் முஹம்மது யூசுப் சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள்  தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தார்கள்.

Thursday 17 November 2022

கொடிக்கால் பாளையம் மௌத் அறிவிப்பு



 

ஜனாஸா அறிவிப்பு*


*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*


 நமதூர்   பள்ளிவாசல் தெரு முகமது ஷரீப், கமாலுதீன் ,தாஜுதீன் அவர்களின் தகப்பனார் எஸ் அப்துல் அஜீஸ் அவர்கள் மெளத்.


 நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்*

Tuesday 8 November 2022

கொடிக்கால் பாளையம் மௌத் அறிவிப்பு

 08/11/2022, 



நமதூர் மேலத்தெரு மர்ஹும் சேக்தாவூது  அவர்களின் மகனாரும், ச.மு.அப்துல்லா அவர்களின் மருமகனும், இப்ராஹிம் ஜெய்லானி அவர்களின் தகப்பனாருமாகிய சேட் என்கின்ற ஹாஜி *ஹாஜா நஜூபுதீன் அவர்கள் துபாயில் மௌத்.



Sunday 6 November 2022

மௌத் அறிவிப்பு

 ஜனாஸா அறிவிப்பு


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் நமதூர் வடக்கு தெரு மர்ஹூம் முஹம்மது தாஹா அவர்களின் மனைவியும் 

S.A. குலாம் ரசூல் சேத்தப்பா (கடை) அவர்களின் மாமியாரும் அமானுல்லா அவர்களின் தாயாரும் S.A.G.சாகுல் ஹமீது (பாட்ஷா ) 

S.A.G. செய்யது ரசூல்  (ராஜா) ஆகியோரின் பாட்டியாருமான ஜெய்னம்புக்கனி அவர்கள் வடக்கு தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

தலைக்கட்டு சோறு