24.04.2025
நமதூர் கணக்கு பிள்ளை வீட்டு மர்ஹூம் க.இ.முஹம்மது அப்துல்லா அவர்களின் மகளாரும், மர்ஹூம் அப்துல் ஜலீல், மெய்தீன் அப்துல் காதர் இவர்களின் சகோதரியும், மேலத்தெரு மர்ஹூம் M.M.முஹம்மது யூசுப் அவர்களின் கொளுந்தியாளும்,வடக்கு தெரு V.M.A.பஷீர் அஹமது அவர்களின் சம்மந்தியும் ,வவ்வாலடி மர்ஹூம் அப்துல் சத்தார் அவர்களின் மனைவியும்,முஹம்மது சலாவுதீன் அவர்களின் தாயாரும், வழக்கறிஞர் முஹம்மது பைஜூதீன் , முஹம்மது பர்ஹான் இவர்களின் பாட்டியாருமான ஜெமீலா பீவி அவர்கள் வவ்வாலடி ஸ்கூல் தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு வவ்வாலடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment