கொடிக்கால் பாளையத்தில் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் முகாம் நடைபெற உள்ளது அதிலும் விண்ணபிக்கலாம். கவனம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அவசியம் உங்க பெயர் பட்டியலில் இருக்கணும் அதனால் தயவு கூர்ந்து முகாம் சென்று பட்டியலில் உங்க பெயரை உறுதி செய்வது நல்லது .
அதுபோல உங்கள் வீட்டு பெண்கள் போட்டோவை விண்ணப்பத்தில் அளிக்கும் போது தலையில் முக்காடு (நிஜப்) இட்டு கண்ணியமாக அளிக்கவும் .
2014-ம்
ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களை
வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்க திருத்த பணி முகாம்
திருவாரூர் மாவட்டத் தில் இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரையின்படி
மேற்கொள்ளப்பட உள்ளது
சிறப்பு முகாம்
விண்ணப்பம் வினியோகம், சமர்ப்பித்தல் தொடர்பான
சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 6-ந் தேதி, 20-ந் தேதி, 27-ந் தேதி ஆகிய 3 ஞாயிற்
றுக்கிழமைகளில் வாக்குச் சாவடி மையங்களில் நடை பெறுகிறது
அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராச்சி துவக்க பள்ளி யில் முகாம் நடைபெறும் மேல் விபரங்களுக்கு நகர மன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும்
இணையதள மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்றம் செய்ய, 10 ரூபாய்; வாக்காளர் பட்டியலை, பிரின்ட் எடுக்க விரும்பினால், ஒரு பக்கத்திற்கு, 3 ரூபாய்; வாக்காளர் பெயர், ஓட்டுச் சாவடி, விண்ணப்பத்தின் நிலை, ஆகியவற்றை அறிந்து கொள்ள, 2 ரூபாய்; புகார் பதிவு செய்ய, 10 ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படும். கட்டண விவரம், இணையதள மையங்களில் எழுதி வைக்கப்படும்.
நாட்டில் முதன் முறையாக, தமிழகத்தில் இணையதள மையங்களுடன், தேர்தல் கமிஷன் ஒப்பந்தம்
செய்துள்ளது. இதற்கு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணையதள
மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க செல்லும்போது, அடையாள அட்டை
எதுவும் தேவை இல்லை. ஆனால், அலுவலர்கள் ஆய்வுக்கு வரும்போது, இருப்பிடச் சான்றிதழ்,
வயது சான்றிதழ் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும்.
இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது: இணையதள மையங்களில், விண்ணப்பிப்போருக்கு ரசீது வழங்கப்படும். அதில் உள்ள எண்ணை பயன்படுத்தி, விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதையும், ஆன்- லைனில் அறிந்து கொள்ள முடியும். ஆன்-லைனில் விண்ணப்பித்த, 40 நாட்களுக்குள், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையில், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். திருத்தம் செய்த அடையாள அட்டை வழங்க, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஆனால், திருத்தம் இல்லாமல், இரண்டாவது முறையாக, வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பினால், 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், 32 மையங்களில், 944 இணையதள மையங்களுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் ஆதரவை பொறுத்து, கூடுதல் இணைய தள மையங்களுக்கு, அனுமதி வழங்கப்படும். இணையதள மையங்கள், தேர்தல் கமிஷன் அனுமதி அளித்த, கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. வாக்காளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950ஐ, தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இது தவிர ஆன்லைன் இல் பதிவு செய்யலாம்
கட்டணம் நிர்ணயம்:
இணையதள மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்றம் செய்ய, 10 ரூபாய்; வாக்காளர் பட்டியலை, பிரின்ட் எடுக்க விரும்பினால், ஒரு பக்கத்திற்கு, 3 ரூபாய்; வாக்காளர் பெயர், ஓட்டுச் சாவடி, விண்ணப்பத்தின் நிலை, ஆகியவற்றை அறிந்து கொள்ள, 2 ரூபாய்; புகார் பதிவு செய்ய, 10 ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படும். கட்டண விவரம், இணையதள மையங்களில் எழுதி வைக்கப்படும்.
இணையதள மையங்கள்:
இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது: இணையதள மையங்களில், விண்ணப்பிப்போருக்கு ரசீது வழங்கப்படும். அதில் உள்ள எண்ணை பயன்படுத்தி, விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதையும், ஆன்- லைனில் அறிந்து கொள்ள முடியும். ஆன்-லைனில் விண்ணப்பித்த, 40 நாட்களுக்குள், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையில், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். திருத்தம் செய்த அடையாள அட்டை வழங்க, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஆனால், திருத்தம் இல்லாமல், இரண்டாவது முறையாக, வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பினால், 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், 32 மையங்களில், 944 இணையதள மையங்களுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் ஆதரவை பொறுத்து, கூடுதல் இணைய தள மையங்களுக்கு, அனுமதி வழங்கப்படும். இணையதள மையங்கள், தேர்தல் கமிஷன் அனுமதி அளித்த, கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. வாக்காளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950ஐ, தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment