Friday, 13 September 2013
வெளியூர் ஜனாசா அறிவிப்பு .13/9/2013
நமதூர் நடுத்தெரு போஸ்ட் மாஸ்டர் துரை என்கிற சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மாமனார் அப்துல் வாஹப் அவர்கள் ஏனக்குடி ஆதலையூர் ஜின்னா தெருவில் மௌத் .
அன்னாரின் ஜனாசா காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment