07.03.2025
நமதூர் தெற்குத்தெரு சுண்டைக்காய் வீட்டு மர்ஹும் ஹாஜி M.முஹம்மது அபுசாலிஹ் அவர்களின் மனைவியும், M.சுல்தான் சலாஹுதீன், M.முஹம்மது அன்சாரி, பாபு என்கிற M.முஹம்மது மகசூத் ஆகியோரின் தாயாரும், A.ஹாஜா அலாவுதீன் அவர்களின் மாமியாரும், H.முஹம்மது பர்ஹானுதீன் அவர்களின் பாட்டியாரும் ஆகிய பாப்பாக்கனி என்கின்ற *பதுருன்னிஸா நிஷா* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment