முக்கிய அறிவிப்பு
15.11.2024
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தேர்தல் மஹாஜன சபை கூட்டம் இன்ஷாஅல்லாஹ் நாளை 16.11.2024 சனிக்கிழமை மாலை ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மஃஸூம் மஹாலில் ஜமாஅத் தலைவர் ஹாஜி கா.மெ.மு.அ.முஹம்மது ஜபரூதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உள்ளது.
பொருள் :
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக பிரதிநிதிகள் பதவி ஏற்பு சம்மந்தமாக
இதில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment