Friday, 15 November 2024

மௌத் அறிவிப்பு

 *15 11 2024


கொடிக்கால்பாளையம்  ஆசாத் நகர், *மர்ஹும் S.P.M முபாரக்* அவர்கள் மனைவியும், அக்குபஞ்சர் டாக்டர் *M S.அபுதாஹிர் மற்றும் M.S.யூசுப் கனி* இவர்களின் தாயாருமான *மும்தாஜ் பேகம்* அவர்கள் ஆசாத்நகர் அவர்களது இல்லத்தில் மௌத்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று *காலை 11.00* மணிக்கு கொடிக்கால்பாளையம் மேலத்தெரு மையவாடியில் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

No comments:

Post a Comment