Saturday 1 October 2016

பெட்ரொல் விலை உயர்வு டீசல் விலை மாற்றம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.இந்நிலையில்  பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.  டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.


No comments:

Post a Comment