Wednesday, 11 March 2015
ஜமாஅத் தேர் தல் மனு தாக்கல் துவக்கம்
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் பிரதிநிதிகள் தேர் தல் வரும் ஞாயிறு 15/03/2015 அன்று மத்லபுல் கைராத் பள்ளி வாக்குசாவடியில் வாக்களிக்கலாம் இதற்கான மனுதாக்கல் இன்று வக்ப் வாரிய கண்காணிப்பாளர் முன்னிலயைில் துவங்கியது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment