நமதூர் சூஃபி நகர் நடுத்தெரு சேவிட்டா வீட்டு மர்ஹூம் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் மனைவியும் சாகுல் ஹமீது அவர்களின் தாயாருமான பாப்பாகனி என்கிற ரஹ்மத் நிஷா அவர்கள் மௌத். அன்னாரின் ஜனாசா 13/02/2015 அன்று மாலை 5 மணிக்கு நமதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.
No comments:
Post a Comment