Friday, 20 February 2015

10ம் வகுப்பு தனித்தேர்வு: இன்று முதல் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தங்களுக்கான நுழைச்சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு தனித்தேர்வு மார்ச் மாதம் துவங்க உள்ள நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment