மேலும் 9 பேர்கள் மனுக்கள் போட்டியில் உள்ளது .

திமுக வேட்பாளர் AKS விஜயன் (52)
உதயசூரியன்

அ இ அதிமுக வேட்பாளர் டாக்டர் K கோபால் (54)
இரட்டை இலை

இ கம்யூ வேட்பாளர் கோ பழனிசாமி (67) கதிர் அரிவாள்
.jpg)
காங்கிரஸ் வேட்பாளர் தாழை TAP.செந்தில் பாண்டியன் (40)
கை
.jpg)
பாமக வேட்பாளர் வடிவேல் இராவணன் (62) மாங்கனி
பகுஜன் சமாஜ் வேட்பாளர் தங்கசாமி ( 62) யானை
சுயேச்சை வேட்பாளர்கள்
தேவகி (29) தேங்காய்
மோகன் (35) விசில்
முருகையன் (59 ) தொப்பி
மேல்காணும் எவருமில்லை நோட்டா
ஆக மொத்தம் 9 வேட்பாளர்கள் மற்றும் 10வதாக நோட்டா வும் இடம் பெறும்.
தமிழக தொகுதிகளில் மிக குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி நாகை யாகும் .
தேர்தல் நாள் 24/04/2014 வியாழன்
No comments:
Post a Comment