08 08 2025
திருவாரூர் விஜயபுரம் செல்வம் தெரு கச்சப்பா வீடு M முகமது சிராஜ் அவர்களின் மைத்துனர் S முஹம்மது அலி அவர்கள் கொடிக்கால் பாளையம் கீழ கொத்த தெருவில் மௌவுத்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மணி 5 க்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*
No comments:
Post a Comment