Thursday, 27 February 2025
Wednesday, 26 February 2025
வெளியூர் மௌத் அறிவிப்பு.
நமதூர் பள்ளிவாசல் தெரு ஆபிதாஆச்சி வீட்டு சேக் அப்துல் காதர் அவர்களின் மாமனார் S.M.முஹம்மது ஆரிப் அவர்கள் அடியக்கமங்கலம் தனது இல்லத்தில் மௌத் அன்னாரின் ஜனாஸா
இன்று மாலை மணி 5 க்கு நல்லலடக்கம் செய்யப்படும்.
Tuesday, 25 February 2025
வெளியூர் மௌத் அறிவிப்பு
25/2/2025, *வெளியூர் மெளத் அறிவிப்பு*
கொடிக்கால்பாளையம், மேலத்தெரு S.S வீடு மர்ஹூம் S.S.செய்யது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், S.செய்யது சாஹிப், S.ஜெனிபர் அலி , S.ஷேக் அலாவுதீன் , S.ஹாஜி முகம்மது ( ஆட்டோ ஓட்டுனர்) அவர்களின் தாயாரும், S.தமீமூன் அன்சாரி,S.சாதிக்பாட்சா அவர்களின் பாட்டியாருமாகிய *ஐய்சா பீவி* அவர்கள் அடியக்கமங்கலத்தில் மௌத்.
அன்னாரின் இன்று ஜனாஸா மாலை 5மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
செய்தி : *Kodinagar360*.
Sunday, 23 February 2025
Friday, 21 February 2025
மௌத் அறிவிப்பு
21.02.2025
நமதூர் நடுத்தெரு கோசு வீட்டு மர்ஹூம் முஹம்மது காசிம் அவர்களின் மகனாரும், சேக் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும்,ஜியாவூதீன், ஜிர்ஜ் முஹம்மது இவர்களின் மாமனாரும்,நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் கணக்காளர் Y.M.ஜபரூல்லாஹ் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Thursday, 20 February 2025
Tuesday, 18 February 2025
நமதூர் மௌத் அறிவிப்பு
18.02.2025
நமதூர் மலாயா தெரு துக்கான் வீட்டு மர்ஹூம் த.மு.அப்துல் பத்தாஹ் அவர்களின் மகனாரும்,த.மு.அ.லியாகத் அலி,த.மு.அ. ஹசன் குத்தூஸ் இவர்களின் சகோதரரும் M.S.முஹம்மது அலி, B அப்துல் பத்தாஹ்,M.தமிமுல்அன்சாரி இவர்களின் மச்சானும் M.முஹம்மது ஜெஹபர் அவர்களின் சம்மந்தரும், M.அப்துல் ரெஜாக் அவர்களின் மாமனாரும்,A.முஹம்மது தமீஜூதீன் அவர்களின் தகப்பனாருமான ஹாஜி த.மு.அ.அப்துல் சத்தார் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Monday, 17 February 2025
Sunday, 16 February 2025
Saturday, 15 February 2025
Friday, 14 February 2025
Thursday, 13 February 2025
Tuesday, 11 February 2025
Monday, 10 February 2025
மௌத் அறிவிப்பு
திருவாரூர் செல்வம் தெரு முஹம்மது அபுபக்கர் அவர்களின் மைத்துனாரும் நிசார் அவர்களின் மாமாவுமான ஹசன் குத்தூஸ் அவர்கள் ஏனங்குடியில் மௌத்
Sunday, 9 February 2025
வெளியூர் மௌத் அறிவிப்பு
நமதூர் தெற்கு தெரு கந்தவெடிக்கார வீட்டு அஹமது அவர்கள் மருமகனும் ஹாஸ் அவர்களின் மச்சானுமான இசாக் அவர்கள் இரட்டை மரத்தடியில் மௌத்.