வெளியூர் மௌத் அறிவிப்பு
28.12.2024
நமதூர் வடக்கு தெரு ஒற்றையா வீட்டு அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும் அடியக்கமங்கலம் கொள்ளிக்கட்டை வீட்டு பி.மு.அப்துல் காதர் அவர்களின் மகளாரும் ஜெஹபர் சாலிக் அவர்களின் மாமியாரும், முஹம்மது யூசுப் தீன்,ஹாஜா மெய்தீன் இவர்களின் பாட்டியாருமான செல்லதங்கம் என்கிற நவாஜ் பீவி அவர்கள் அடியக்கமங்கலம் ராஜா தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment