Friday 7 November 2014

நமதூர் நிக்காஹ் தகவல் 09/11/14 & 12/11/14








நமதூர்  தெற்கு தெரு  மர்ஹும் முஹம்மது ஜக்கிரியா அவர்களின் மகனார் முஹம்மது யூசுப்தீன் மணமகனுக்கும் ஜெயம் தெரு முஹம்மது சுகர்னோ அவர்களின் மகளார் ஜன்னத்துல் பிர்தௌஸ்  மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா  அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் பிறை   15         09/11/14   ஞாயிறு  காலை 10.30 மணிக்கு நமது     முஹ்யித்தீன்  ஆண்டவர்கள்  பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .



நமதூர்  மேலத்தெரு அஜ்மீர்   ஹாஜா  ஷெரிப் அவர்களின் மகளார் நிலோபர்
  நிஷா அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் பிறை   15       09/11/14 ஞாயிறு  முற்பகல்  11.30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .


  நமதூர் மேலத்தெரு அஜ்மீர் ஹாஜா ஷெரிப் அவர்களின் மகனார் பாஷா முஹம்மது ஷாகுல் ஹமீது  அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் பிறை  18    12/11/14   புதன் முற்பகல் 11.30 மணிக்கு அடியக்கமங்கலம் பாத்திமா திருமண   மஹாலில் நடைபெற உள்ளது,













மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!

No comments:

Post a Comment