Saturday, 22 March 2025

மௌத் அறிவிப்பு

 


22.03.2025


நமதூர் ஜெயம் தெரு, மா்ஹும் ப.இ.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகளாரும், மா்ஹும்  N.அப்துல்லாஹ் அவா்களது மனைவியும், மா்ஹும் சின்ன ராஜா (எ) முஹம்மது ஜுனைது, ஹாஜா அலாவுதீன், 

மா்ஹும் ஹாஜா மெய்தீன், 

அப்துல் ரஷீது ஆகியோா்களின் மாமியாரும், மா்ஹும் N.A.ஹசன் பாஸ் தாயாருமாகிய சேச்சி என்கிற *A.நூா் நிஷா* அவா்கள் தெற்கு தெருவில் மெளத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.


அன்னாாின் ஜனாஷா நாளை 23/03/2025 காலை 11:30 க்கு மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.

திருவாரூர்