Tuesday, 29 September 2020

வெளியூர் ஜனாஸா அறிவிப்பு*

 *

*நமதூர் தெற்குத் தெரு போயாகட்டை வீட்டு மர்ஹீம் K.M. முஹம்மதுதாவுது அவர்களின் பேரனும்,  K.M.D. முஹம்மது ரபீக் அவர்களின் மகனாரும்,  M.R யூசுப்தீன் அவர்களின் அண்ணனுமான பாபுஜி என்கிற  M.R சாகுல்ஹமீது அவர்கள் திருச்சியில் மெளத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்


இன்று காலை 9 மணிக்கு திருச்சி யில் நல்லடக்கம் செய்யப்படும்

Monday, 28 September 2020

*வெளியூர் மௌத் அறிவிப்பு



28.09.2020


நமதூர் ஜெயம் தெரு மேலவீட்டு ஹாஜா மைதீன் அவர்களின் மைத்துனரும் நடுத்தெரு V.T.Aஹாஜா சேக்அலாவுதீன் அவர்களின் சம்மந்தரும் அமீருதீன், ஹசன் குத்தூஸ் இவர்களின் மாமனாருமாகிய முஹம்மது மரைக்காயர் அவர்கள் கூத்தூர் சமதானிய தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்

கொடிக்கால்பாளையம் மழை

Thursday, 24 September 2020

நமதூர் மௌத் அறிவிப்பு கலிபத்துல்லா








கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு ஆட்டோ ஜாஹிர் மற்றும் கபீர் அவர்களின் தகப்பனார் மாப்பிள்ளை என்கின்ற கலிபத்துல்லா அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..


ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் நேரம் இன்று இரவு 8:30 மணிக்கு

கொரோனா வுக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்

திருவாரூர் ஜனாஸா அறிவிப்பு*

 *


  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜூவூன்    *நமதூர் மர்ஹூம் வெங்கலம் அப்துல் சமது அவர்களின் மகனாரும் வெங்கலம் ஜபருல்லா அவர்களின் சகோதரரும் அபுபக்கர் அவர்களின் தகப்பனாருமான வெங்கலம் அப்துல் காதர் அவர்கள் திருவாரூர் மாரியம்மன் கோவில் தெருவில் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 3:30மணிக்கு திருவாரூரில் நல்லடக்கம் செய்யப்படும் .*

Tuesday, 22 September 2020

நமதூர் மௌத் அறிவிப்பு கா.செ.மு.தா.அமீருதீன்




 *நமதூர்  நடுத்தெரு  மர்ஹூம் கா. செ. மு. தாஜூதீன் அவர்களின் மகனாரும் ,S.M.T.சலாவுதீன், மர்ஹூம் S.M.T. கமருதீன், S.M.T. நஜூபுதீன் ஆகியோரிகளின்  மூத்த சகோதரரும்,(தீன் மளிகை) A.ஜெஹபர்தீன், A.அலீமுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய S.M.T. அமீருதீன் அவர்கள் தெற்குத் தெருவில் மௌத்* 

*ஜனாஸா  நாளை 23/09/2020 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்*

கொடிக்கால்பாளையம்

Sunday, 20 September 2020

நமதூர் மௌத் அறிவிப்பு காதி.முஹம்மது ஜெஹபர்

 



20.09.2020



நமதூர் மேலத்தெரு காதி. மர்ஹூம் முஹம்மது தாவுது அவர்களின் மகனாரும் தமிமுன் அன்சாரி ,ரசூல் மைதீன் ஆகியோர்களின் தகப்பனாருமான காதி. முஹம்மது ஜெஹபர் அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.



KOM NEWS ONLY

Friday, 18 September 2020

நமதூர் மௌத் அறிவிப்பு வெ.ப.மு.உம்மல் மூமீனா பீவி

 


18.09.2020


நமதூர் ஜெயம் தெரு மர்ஹூம் வெ.ப முஹம்மது தாவூத் அவர்களின் மனைவியும் வெ.ப.மு.சதக்கத்துல்லா மற்றும் வெ.ப.மு .அமானுல்லாஹ்  ஆகியோர்களின் தாயாரும் ச.முஹம்மது இம்தியாஸ் அவர்களின் பாட்டியாளுமான உம்மல் மூமினா பீவி அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.


அன்னாரின் ஜனாசா நாளை 19.09.2020 சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


*KOM NEWS ONLY*

வெளியூர் மௌத் அறிவிப்பு ஹசன் பாஸ் பாண்டிச்சேரி

 வெளியூர் மௌத் அறிவிப்பு


18.09.2020





நமதூர் தெற்கு தெரு சைக்கிள் கடை மர்ஹூம் அப்துல்லா அவர்களின் மகனும் ஜூனைது ,ஹாஜா அலாவுதீன் ,ஹாஜா மைதீன், அப்துல் ரஷீத் ஆகியோர்களின் மைத்துனருமான ஹசன் பாஸ் அவர்கள் பாண்டிச்சேரியில் மௌத்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


KOM NEWS ONLY

கொடிக்கால்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Thursday, 17 September 2020

கொரோனாவுக்கு அடுத்த எம்.பி பலி

கடந்த மாதம் 14ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில்.திருப்பதி எம்.பி     துர்கா பிரசாத் ராவ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், மூச்சுத் திணறல் காரணமாக இன்று துர்கா பிரசாத் ராவ் உயிரிழந்தார்.


இவரது மறைவு ஆந்திர மாநில அரசியல் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த துர்கா பிரசாத் ராவ் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Monday, 14 September 2020

சிங்கப்பூர் மௌத் அறிவிப்பு

 வெளியூர் மௌத் அறிவிப்பு


14.09.2020



        நமதூர்  ஜெயம் தெரு செவுட்டா வீட்டு மர்ஹூம் வா.ப.மு முஹம்மது சுலைமான் அவர்களின் மகனும் மர்ஹூம்  கமாலுதீன்,முஹம்மது அலி ஜின்னா, தாஜூதீன், அப்துல் சலாம் ஆகியோர்களின் மூத்த சகோதரருமான VPM ஹபிபுல்லா அவர்கள் சிங்கப்பூரில் மௌத்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்



 இன்று மதியம் 2 மணிக்கு சிங்கப்பூரில்  நல்லடக்கம் செய்யப்படும்