Thursday, 12 January 2023

மௌத் அறிவிப்பு



12.01.2023


நமதூர் ஜெயம்தெரு முன்னாள் வி.ஏ.ஓ.அமீர்அலி அவர்களின் மனைவியும் அப்துல்பத்தாஹ் மற்றும் செய்யது ஆகியோரின் தாயாருமான முத்துக்கனி என்கிற பாத்திமாபீவி  அவர்கள்  மெளத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Monday, 9 January 2023

மௌத் அறிவிப்பு




நமதூர் வடக்கு தெரு 

தாடி வீட்டு மர்ஹூம் 

V.M.அப்துல் மஜீத் அவர்களின் மகனாரும் 

மர்ஹூம் V.M.A.தாஜூதீன்,

மர்ஹூம் V.M.A.அன்வர்தீன் 

ஆகியோரின் சகோதரரும் 

 H.சலாவுதீன் (பாபு),

 H.தமீஜூதீன் 

அவர்களின் தகப்பனாருமான என்று V.M.A.ஹாஜா மெய்தீன் அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா இன்று திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday, 1 January 2023

ஆழியூர் மௌத் அறிவிப்பு.

 01/01/2023, 



#


#கொடிக்கால்பாளையம் வடக்குத்தெரு தாடி வீட்டு V. M. அப்துல் மஜீத் அவர்களின் மருமகனும், V.M.A.ஹாஜா மெய்தீன் , மர்ஹும் V.M.A.தாஜுதீன், மர்ஹும் V.M.A.அன்வர்தீன் ஆகியோரின் மைத்துணரும், ஆழியூர் அப்துல் முத்தலிப் அவர்களின் தகப்பனாரும், நரியம் வீட்டு சாஹூல் ஹமீது என்கின்ற பாட்ஷா அவர்களின் மாமனாருமான அப்துல் சலாம் அவர்கள் ஆழியூர் மேலத்தெருவில் மௌத்.


அன்னாரது ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு ஆழியூரில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

2023 ஆண்டு பிறந்தது

Monday, 26 December 2022

கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

வெளியூர் மௌத் அறிவிப்பு



26.12.2022


நமதூர் நக்கப்பாடியார் வீட்டு மர்ஹூம் அப்துல் ரெஜாக் அவர்களின் மகனாரும் , நூருல் அமீன் , ஜபரூல்லாஹ் இவர்களின் சகோதரரும், ஜுபைர் அலி அவர்களின் தகப்பனாருமான முஹம்மது ரஃபி அவர்கள் கூத்தாநல்லூர் சிஸ்டி நகரில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4:30 மணிக்கு கூத்தாநல்லூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday, 25 December 2022

மௌத் அறிவிப்பு



25.12.2022


நமதூர்  தெற்கு தெரு MMJ காலணி  மர்ஹூம் அல்லாபிச்சை அவர்களின் மகனாரும் M.பகுருதீன் அலி அஹமது    M. இப்ராஹிம் M.  ரசூல்தீன் ( குலாம்)   ஆகியோரின் தகப்பனாருமாகிய  *B.M.A  முஹம்மது மைதீன் அவர்கள்  மெளத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 12 மதியம் 

Friday, 16 December 2022

திருவிடச்சேரி ஜனாஸா அறிவிப்பு

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 




 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


 நமதூர் வடக்கு தெரு  பாளையத்தார் வீட்டு 

 A.அப்துல் காதர் (பத்தி) அவர்களின் சகலப்பாடியும் M.முஹம்மது பர்வேஸ் அவர்களின் பெரிய  தகப்பனாருமான

 S.ஜஹபர் அலி அவர்கள் திருவிடச்சேரி தர்ஹா தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 17-12-2022 சனிக்கிழமை காலை 11:30  மணிக்கு திருவிடச்சேரியில் நல்லடக்கம் செய்யப்படும்

Friday, 9 December 2022

மௌத் அறிவிப்பு



நமதூர் தெற்கு தெரு மான் (என்கிற) அப்துல்ரஹிம் அவர்கள் மெளத் .


இன்னாலில்லாஹி வ இன்னா இலை‌ஹிராஜிவுன் 

தமுமுக நகர அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது இன்று மாலை *6.30 மணிக்கு* நல்லடக்கம் செய்யப்படும்

மாண்டஸ் புயல் இன்று இரவு சென்னை அருகே கரையை கடக்கும்