Saturday, 20 March 2021
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்
Friday, 19 March 2021
Thursday, 18 March 2021
நமதூர் மௌத் அறிவிப்பு 18.03.2021
நமதூர் மேலத்தெரு நானி வீட்டு மர்ஹூம் ப.மு.அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகளும் மர்ஹூம் ஷேக் அப்துல் காதர் ஆசியம்மாள் இவர்களின் மகளும் A.R.ஜாபர் அலி அவர்களின் மனைவியும் J.செய்யது யூசுப்தீன் மற்றும் செய்யது ஜபருதீன் ஆகியோர்களின் தாயாருமான சபுருன்னிசா அவர்கள் மலாயத்தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
Wednesday, 17 March 2021
*நமதூர் மௌத் அறிவிப்பு* 17.03.2021
நமதூர் காயிதேமில்லத் தெரு குளத்தகரையார் வீட்டு மர்ஹூம் K.S. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனாரும் S.A. சஹாபுதீன் ஆகியோரின் சகோதரரும் H.ஹூமாயூன் அவர்களின் தகப்பனாருமான S.A ஹசன் அலி அவர்கள் மௌத் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா நாளை 18/03/2021 காலை 11:00 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்
Tuesday, 16 March 2021
Monday, 15 March 2021
TNelection2021 அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிடு
வீடு தேடி ரேஷன் பொருள், இலவச வாஷிங்மிஷின், கல்வி கடன் ரத்து; அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சலுகைகள்
Sunday, 14 March 2021
Saturday, 13 March 2021
Friday, 12 March 2021
Thursday, 11 March 2021
TNElection2021 | AC168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி
வரிசை எண்: 168
#TNelections2021 | திருவாரூர் தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் ANR பன்னீர்செல்வம் மீண்டும் போட்டி
அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நன்னிலம் அமைச்சர் காமராஜ்
திருவாரூர் பன்னீர்செல்வம்
மன்னார்குடி சிவா ராஜமாணிக்கம்
திருத்துறைப்பூண்டி தனி
Wednesday, 10 March 2021
Tuesday, 9 March 2021
Monday, 8 March 2021
Sunday, 7 March 2021
Saturday, 6 March 2021
Friday, 5 March 2021
நமதூர் மௌத் அறிவிப்பு
நமதூர் ராமேகே ரோடு அப்துல் அஜிஸ் கார்டன் மர்ஹும் பாவாஜி என்கிற E.சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும் S.தாஜுதீன், S.யூசுப்தீன் அவர்களின் தாயாரும் V.S.N.M.முஹம்மது யூசுப் அவர்களின் மாமியாருமாகிய (வா.சு.நெ.மு) ஹாஜியா *உம்மு சல்மா பீவி* அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா 05/03/2021 வெள்ளிக்கிழமை காலை *10* மணிக்கு, மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்.
Thursday, 4 March 2021
Wednesday, 3 March 2021
Tuesday, 2 March 2021
Monday, 1 March 2021
நமதூர் மௌத் அறிவிப்பு தெற்கு தெரு அமீருதீன்
நமதூர் தெற்குத்தெரு இறையான்குடியார் வீட்டு மர்ஹும். S.M.முகம்மது சுல்தான் அவர்களின் மகனாரும் , மர்ஹும். வெ.ப.மு.அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகப்பிள்ளையும், M.ஹாஜா மெய்தீன், மர்ஹூம் M.முகம்மது சர்புதீன், M.முகம்மது இபுரஹிம் ஆகியோர்களின் சகோதரரும் B.செய்யது கஜ்ஜாலி J.அர்சத் ஃபர்வேஷ் ஆகியோரின் மாமனாரும் A.சுல்தானுல் ஆரிஃபின், A.ஃபாயிஸ் முஹ்சின் ஆகியோர்களின் தகப்பனாருமாகிய M.அமீருதீன் அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று மதியம் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Sunday, 28 February 2021
Saturday, 27 February 2021
#ThiruvarurMLA2021 | திருவாரூர் சட்டமன்ற தொகுதி |286 வாக்குச்சாவடி மையங்களை பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள்
Friday, 26 February 2021
Thursday, 25 February 2021
Wednesday, 24 February 2021
Tuesday, 23 February 2021
Monday, 22 February 2021
நமதூர் மௌத் அறிவிப்பு
22.02.2021
*நமதூர் சூபிநகர் தெற்குத் தெரு அப்துல் முத்தலீப் அவர்களின் மனைவி சம்சுல்ஹீதா அவர்கள் மெளத்.*
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
Sunday, 21 February 2021
Saturday, 20 February 2021
*வெளியூர் மௌத் அறிவிப்பு.* 20.02.2021
நமதூர் தெற்கு தெரு. S.தாஜூதீன் அவர்களின் சகலர் S.M.அன்வர் அவர்கள் பொதக்குடி ஜிந்தாமந்தர் தெருவில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு பொதக்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Friday, 19 February 2021
சிங்கப்பூர் மௌத் அறிவிப்பு
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*
19/02/2021
நமதூர் காயிதே மில்லத் தெரு மூங்குடியார் வீட்டு S உபயதுல்லா அவர்களின் மனைவியும் U முஹம்மது மர்ஜுக்,U ஜாஹிர் ஹூசைன் அவர்களின் தாயாரும் அப்துல் முனாஃப் அவர்களின் மாமியாரும் மில்லுகார வீட்டு மர்ஹும் குலாம் ரசூல்,ஹாஜா மெய்தீன் அவர்களின் சம்பந்தியுமான *ஹலிமா* *பீவி* அவர்கள் *சிங்கப்பூரில் மௌத்*
அன்னாரின் ஜனாஸா சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்படும்
. *நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்*
கொடிக்கால்பாளையம் ஹாஜா பாவா கஞ்சி
இன்ஷாஅல்லாஹ் (19/02/2021) இன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு நமதூர் ஹாஸ்பாவா தர்ஹாவில் ஆஜ்மீர் ஹாஜா மெய்னுதீன் சிஸ்டி அவர்களின் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைப்பெறும்.
வெளியூர் மௌத் அறிவிப்பு 19.02.2021
நமதூர் பள்ளிவாசல் தெரு கறிவேப்பிலை வீட்டு M.M.அப்துல் ரஷீத் அவர்களின் சகலரும் சி.ப.அ.மு.ஹாஜா நஜ்புதீன் அவர்களின் சம்மந்தரும் அ.சேக் தமீம் அன்சாரி ,அ.சேக் சம்சுதீன் இவர்களின் தகப்பனருமான அ.அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆழியூர் வடக்கு தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Thursday, 18 February 2021
Wednesday, 17 February 2021
Tuesday, 16 February 2021
Monday, 15 February 2021
Sunday, 14 February 2021
வெளியூர் மௌத் அறிவிப்பு
*வெளியூர் ஜனாஸா அறிவிப்பு......* நமதூர் ராமகே ரோடு செய்யது ஜெகபர் சாதிக் அவர்களின் சகோதரியும் அடியக்கமங்கலம் நடுத்தெரு (மர்ஹும்)அணிப்பிள்ளை வீட்டு ஜப்பார் அவர்களின் மனைவியும், ஹாஜா நஜ்முதீன் அவர்களின் தாயாரும், ஹாஜா ஷேக்அலாவுதீன்,முஹம்மது யூசுஃப்,கௌது ஹமீது ஆகியோர்களின் மாமியும், அமீர்அலி, அன்வர்அலி ஆகியோர்களின் சகோதரியுமான மெஹருன்னிசா அவர்கள் ரஹ்மானியாத்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
அன்னாரின் ஜனாஸா இன்று(14/02/2021) இரவு 7:00 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
நமதூர் மௌத் அறிவிப்பு
*நமதூர் மௌத் அறிவிப்பு* 14/02/2021 நமதூர் பர்மாத்தெரு M.அபுசாலி அவர்களின் மாமியாரும், M.ஷேக் அப்துல்காதர் அவர்களின் கொழந்தியாவும், வயல் வீடு M.H.மெஹபூப் அலி அவர்களின் சிறிய தாயாரும், M.இம்ரான் அவர்களின் சிறிய பாட்டியாவும், கொல்லாப்புரம் மர்ஹும் A.செய்யது முபாரக் அவர்களின் மனைவியுமாகிய *S.M.சல்மா நாச்சியா* அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று மாலை *3:30* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
#TNelections2021 : பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை| மெட்ரோ ரயில் திறந்து வைத்தார்
சென்னை
பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயில் பகுதி 1 விரிவாக்கம் திறந்து வைத்தார்

















































