Friday, 23 May 2025
Wednesday, 21 May 2025
Monday, 19 May 2025
Sunday, 18 May 2025
Saturday, 17 May 2025
Friday, 16 May 2025
வெளியூர் மௌத் அறிவிப்பு
16.05.2025
நமதூர் புதுமனைத்தெரு மர்ஹூம் ச. முஹம்மது உசேன் அவர்களின் மகனாரும், மர்ஹூம் ச. மு. முஹம்மது அலி அவர்களின் சகோதரரும், ச. மு. மு. ஜமால் முஹம்மது மற்றும் ச. மு மு. ஹாஷிம் இவர்களின் சிறிய தகப்பனாரும் ச. மு. அ. யூசுப்தீன் அவர்களின் தகப்பனாருமான ச. மு. அப்துல் காதர் அவர்கள் அடவங்குடி தனது இல்லத்தில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா 17.05.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அடவங்குடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Thursday, 15 May 2025
Wednesday, 14 May 2025
Tuesday, 13 May 2025
Sunday, 11 May 2025
மத்லபுல் ஹைராத் புதிய நிர்வாக குழு
மத்லபுல் ஹைராத் கல்வி நல குழுமம்
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் மஹாஜன சபை கூட்டத்தில் நள்ளிரவு 1 மணிக்கு தேர்வு
நிர்வாக குழு
2025-2028
தலைவர்/தாளாளர்
ஜனாப் மு.முஹம்மது அப்துல் காதர்
செயலாளர்
ஜனாப் அ.முஹம்மது நிஷாத் அலி
பொருளாளர்
ஜனாப்.அ.மீ.அ.சுல்தான் அப்துல் காதர்
உறுப்பினர்கள்
1.ஹாஜி.வா.மெ.மு.அ.பஜூல் முஹம்மது
2.ஜனாப் கா.செ.மு.முஹம்மது நத்தர்
3.ஜனாப்V.T.A.S.ஹபீப் முஹம்மது
4.ஜனாப்.அ.முஹம்மது சலாவுதீன்
மாஷா அல்லாஹ்.