Tuesday, 30 September 2025

மௌத் அறிவிப்பு




30.09.2025


#கொடிக்கால்பாளையம் புதுமனை  தெரு மர்ஹூம் ச.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும் ,ஹாஜி.ச.மு.சேக் அலாவுதீன், மர்ஹூம் ஹாஜிச.மு.பஜூல் ஹக் இவர்களின் சகோதரரும் டாக்டர் மு.முஹம்மது சபிபுல்லா மு.ஜான் முஹம்மது பைசல் இவர்களின் தகப்பனாரும் மர்ஹூம் அமானுல்லா,V.K.A.ஹாஜா ஷரீப்,பஹ்ருதீன் , முஹம்மது யூசுப் இவர்களின் மாமனாரும்,முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும் முன்னாள் ஜமாஅத் பொறுப்பு நாட்டாண்மையுமான ஹாஜி.ச.மு.முஹம்மது யூசுப் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா 01.10.2025 புதன்கிழமை காலை 9:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் .பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment