நமதூர், கொடிக்கால்பாளையம், சூபிநகர் நடுத்தெரு, நரியம் வீட்டு மர்ஹும் மு.கு.மு.முஹம்மது அய்யூப் அவர்களின் மகனாரும், மர்ஹும் M.A.ஹாஜா மைதீன் அவர்களின் சகோதரரும், R.A.முஹம்மது யூனஸ், மற்றும் சீனிவாசபுரம் K. முஹம்மது முஸ்தபா இவர்களின் மச்சானும், அயூப் ரிஸ்வான், இம்தியாஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய *M.A.முஹம்மது பஜில்* அவர்கள் மௌவுத்.
அன்னாரது ஜனாஸா இன்று மதியம் 3:30மணிக்கு முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ஊர் உறவின் முறை ஜமாஅத் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...