Thursday, 31 July 2025
Wednesday, 30 July 2025
Tuesday, 29 July 2025
Monday, 28 July 2025
Tuesday, 22 July 2025
வெளியூர் மௌத் அறிவிப்பு
22.07.2025
நமதூர் பள்ளிவாசல் தெரு மஸ்தான் என்கிற இனாயத்துல்லா அவர்களின் சம்மந்தரும் ரஹ்மத்துல்லா அவர்களின் தகப்பனாருமான முஹம்மது சுல்தான் அவர்கள் வடகரை மெயின் ரோடு தனது இல்லத்தில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு வடகரையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Monday, 21 July 2025
Sunday, 20 July 2025
Saturday, 19 July 2025
Friday, 18 July 2025
மௌத் அறிவிப்பு
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
கொடிக்கால்பாளையம் வடக்குத் தெரு
வா. சு. வீட்டு மர்ஹூம் ஆ. மெ. சு. முஹம்மது மெய்தீன் அவர்களது மனைவியும், வா. சு. நெ. முஹம்மது இஸ்மாயில், J. சுல்தான் ஆரிப், J. ஜாஹிர் உசேன் இவர்களின் மாமியாரும், முஹம்மது ஃபாமின், J. ஜஹபர் ஹாலத், முஹம்மது ஜாபித், முஹம்மது முமீன் இவர்களது பாட்டியாரும்,
M. நூருல் ஹசன் அவர்களது தாயாருமாகிய
நூர்ஜஹான் பீவி
அவர்கள் வடக்குத் தெரு அவர்களது இல்லத்தில் மெளத் அன்னாரின் ஜனாஸா 18/07/2025 இன்று மாலை மணி 05:30 க்கு நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாறுக்காக துஆசெய்யவும்
🤲🤲🤲🤲🤲
Tuesday, 15 July 2025
Sunday, 13 July 2025
Friday, 11 July 2025
Saturday, 5 July 2025
Friday, 4 July 2025
Thursday, 3 July 2025
Wednesday, 2 July 2025
Tuesday, 1 July 2025
மருத்துவர்கள் தினம்
01.07.2025
கொடிக்கால்பாளையம் மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளி சார்பில் தேசிய மருத்துவர்கள் தினத்தை (ஜூலை 1) முன்னிட்டு கொடிக்கால்பாளையம் நகர்நல அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை அமருன்னிசா பேகம், உதவி தலைமை ஆசிரியை விஜயலக்ஷ்மி, ஆசிரியைகள் ராஜாத்தி, கிருஷ்ணவேணி, ஆஷா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.