01.07.2025
கொடிக்கால்பாளையம் மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளி சார்பில் தேசிய மருத்துவர்கள் தினத்தை (ஜூலை 1) முன்னிட்டு கொடிக்கால்பாளையம் நகர்நல அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை அமருன்னிசா பேகம், உதவி தலைமை ஆசிரியை விஜயலக்ஷ்மி, ஆசிரியைகள் ராஜாத்தி, கிருஷ்ணவேணி, ஆஷா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment