Tuesday, 2 September 2025

மௌத் அறிவிப்பு



02.09.2025


கொடிக்கால்பாளையம் நடுத்தெரு மர்ஹூம் வா.மெ.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மருமகளும், மர்ஹூம் வா.மெ.மு.முஹம்மது தைய்பூப் அவர்களின் மனைவியும்,ஹாஜி.என்.ரூக்னுதீன்,ஹாஜி.என்.அமானுல்லா இவர்களின் சகோதரியும், மர்ஹூம் சி.அ.அப்துல் ஜமீல்,ஏ. முஹம்மது இஸ்மாயில் இவர்களின் மாமியாரும்,ஏ.பரிதுல் இஸ்லாம் அவர்களின் பாட்டியாருமான *செல்லம்மா என்கிற பதுருன்னிஷா* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8:30 மணிக்கு நல்லடக்கம்  செய்யப்படும்.

No comments:

Post a Comment