Saturday, 8 November 2025

மௌத் அறிவிப்பு




08.11.2025


கொடிக்கால்பாளையம் மேலத்தெரு கணக்கு பிள்ளை வீட்டு மர்ஹூம் க.இ.முஹம்மது அப்துல்லா அவர்களின் மருமகனும்,

கருவப்பிள்ளை வீட்டு மர்ஹூம் M.முஹம்மது யூசுப் அவர்களின் சகலரும்,

க.இ.மு.மெய்தீன் அப்துல் காதர் அவர்களின் மச்சானும்,

 அடியக்கமங்கலம் மர்ஹூம் V.N அப்துல் ஹமீது அவர்களின் மகனாரும்,

புலிவலம் J.முஹம்மது நஜிருதீன் அவர்களின் மாமனாரும் ,

 அடியக்கமங்கலம் A.I.சேக் தாவுத் அவர்களின் தகப்பனாருமான *சேத்தான் என்கிற A.H.இஃப்திகாருதீன்* அவர்கள் அடியக்கமங்கலம் பிஸ்மில்லா நகர் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment