22.08.2025
கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு கந்தவெடிக்கார வீட்டு மர்ஹூம் அஹமது அவர்களின் மகன் இஷாக் என்கிற நூர் முகம்மது அவர்களின் மனைவியும் ஹாஸ் அவர்களின் சகோதரியுமான உம்மனை என்கிற ஹபிப் அம்மாள் அவர்கள் இரட்டைமதகடி தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு இரட்டைமதகடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment