65வது குடியரசின் தின விழா நமதூரில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது .இதில் நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ரபியுதீன் அவர்களும் ,மேலத்தெரு
ஜாமியுல் மஸ்ஜித் நாட்டாண்மை அன்வருதீன் அவர்களும் , அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா அலாவுதீன் அவர்களும் ,நகராச்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா அவர்களும் மத்லபுல் கைராத் நடுநிலைப்பள்ளி தாளாளர் அப்துல் ஹமீது மற்றும் ஜமாத்தார்கள் ,பொதுமக்கள் ,மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது .
த .மு மு க நகர கிளை சார்பாகவும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது .
http://www.kodinagarnews.tk/2014/01/blog-post.html

No comments:
Post a Comment