Monday, 6 October 2025

மத்லபுல் கைராத் பள்ளியில் சிறப்பு விருந்தினர் வருகை























#கொடிக்கால்பாளையம் மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடியை நமதூர் மருத்துவர் மு.முஹம்மது சபியுல்லா அவர்கள் ஏற்றி வைத்தார்.உடன் மத்லபுல் ஹைராத் கல்வி நலகுழும தலைவர் மு.முஹம்மது அப்துல் காதர், பொருளாளர் அ.சுல்தான் அப்துல் காதர், நிர்வாக குழு உறுப்பினர்கள் அ.முஹம்மது நத்தர்,எஸ்.ஹபிப் முஹம்மது,தலைமை ஆசிரியை அமர்ன்னிசா பேகம் , ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment