Monday, 8 September 2025

மௌத் அறிவிப்பு

 08/09/2025



கொடிக்கால்பாளையம், பர்மா தெரு M.M.முஹம்மது ஜெஹபர் அவர்களின் மைத்துணரும், அப்துல் கலாம் நகரில் வசிக்கும் விஜயபுரத்தை சேர்ந்த மர்ஹும் A.முஹம்மது ஜெஹபர் அவர்களின் மகனாரும், M.J.முஹம்மது அன்சாரி, M.J.முஹம்மது அபூபக்கர்  ஆகியோரின் சகோதரருமான லியாகத் அலி அவர்கள் அப்துல் கலாம் நகர் தனது இல்லத்தில் மௌத். 


அன்னாரது ஜனாஸா இன்று மதியம் 3:30 மணிக்கு முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்  நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....



No comments:

Post a Comment