Saturday, 30 August 2025

மௌத் அறிவிப்பு

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்



நமதூர் MMI நகர் JSR (எ) J ஜெகபர் சாதிக் அவர்களின் மனைவியும், J.சாகுல் ஹமீது, J.முகமது சுல்தான்,  J.சேக் ஜாஹிர் ஆகியோரின் தாயாருமான *முத்தா* என்கிற *ரஹ்மத் நிஷா* MMI நகர் அவர்களது இல்லத்தில் மௌத். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (31.08.2025) காலை 10 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யபடும்.

No comments:

Post a Comment